
எலுமிச்சம் பழத்தை
மாந்திரீகத்திற்கு ஏன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் அறுபதுக்கும்
மேற்பட்ட எலுமிச்சம் பழ வகைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நமக்கு தெரிந்ததும்
நாம் பயன்படுத்துவதும் இரண்டு வகைகள்தான். ஒன்று நாட்டு எலுமிச்சம் பழம் மற்றொன்று
கொடி எலுமிச்சம் பழம்.
எலுமிச்சம் பழத்தை சர்பத் போட்டு
குடிப்பதும் ஊறுகாய் போடவும் பல வகைகளில் உணவாக பயன்படுத்துவதையும் நாம் அறிந்ததே...