
இந்த வீடியோ கோலெட் மற்றும் பேட்ரிக் பாண்ட்கின் (Colette et Patrick Bantquin) அவர்கள் இருவரும் தமிழகத்தில் சைக்கிளில் பயணித்த போது பாலிமர் நியூஸ் தொலைக்காட்ச்சியில் வெளியானது.
இந்த புகைப்படம் அவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றபின் அனுப்பியது
இது அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் பயணித்தபோது அங்குள்ள பத்திரிக்கையில் வெளிவந்தது
...